படைத்தவனை நேசித்தல் ஆன்மாவின் ஆதாரம், பிறரை நேசித்தல் வாழ்க்கைச் சக்கர ஆரம் ✠ 05-Oct2020 ✠ AnboliTV.
Whatsoever you do to the least of my people That you do unto me. Whatsoever you do to the least of my brothers That you do unto me. Whatsoever you do to the least of my sisters That you do unto me. When I was hungry, you gave me to eat; When I was thirsty you gave me to drink. Now enter into the home of my Father. When I was homeless, you opened your door; When I was naked, you gave me your coat. Now enter into the home of my Father. Who is my neighbor? - Lk:10:29. எனக்கு அடுத்திருப்பவர் யார்? - லூக்:10:29. Love of God spares us from death love of our neighbor from sin, for no one sins against someone he loves. - Saint Ephrem இறையன்பு சாவிலிருந்தும் பிறரன்பு பாவத்திலிருந்தும் நம்மை காக்கிறது. ஏனெனில் தான் அன்பு செய்யும் ஒருவருக்கு எதிராக யாரும் பாவம் செய்வதில்லை . படைத்தவனை நேசித்தல் ஆன்மாவின் ஆதாரம் நம்மைப்போல் பிறரை நேசித்தல் வாழ்க்கைச் சக்கர ஆரம் என்றார் வந்தவர்!. -இயேசு மா காவியம். உதவும் கடமை சிறிதும் இல்லாது உதவும் கைமாறு எதிர்பார்க்காத பாசப் பனைமரம் சமாரியனே சான்றோன் அயலவனும் பிறனும். At the crepuscule of your life You will only be examined of love. - St. John of the Cross. விண்ணக வாசலில் அன்பால், நாம் தீர்ப்பிடப்படுவோம். Let's perform whenever we can. They always come back to us some time or in some way. நம்மால் முடியும் பொழுதெல்லாம், சிறு இரக்கச் செயல்கள் புரிவோம். அவை அனைத்தும் ஏதாவதொரு வழியில் எப்பொழுதாவது நமக்கே திரும்ப வரும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். Lord of all time! 'I pass through this world only once.or any kindness I can show to any fellow human being, help me do it now. Let me not defer or neglect it for I shall not pass this way again." -Amen காலங்களை கடந்த தெய்வமே இறைவா! நான் ஒருமுறையே வலம் வரும் இந்த உலகில், யாருக்காவது எந்த நன்மையாவது செய்ய முடிந்தால் யாருக்காவது அன்பைக் காட்ட முடிந்தால் இப்போதே செய்ய வரம் தாரும். மீண்டும் இவ்வழி வரபோவதில்லை என்பதை உணர்ந்து ஒத்திப்போடாது இருப்பேனாக. -ஆமென் #பிறரன்பு #Fr_A_Thomas #AnboliTV #Sermon Puducherry 09443958472 anbolitv.net Watch our most recent videos: youtube.com/…annel/UCouDocatPNuHbrOaqxPgXLQ #கடவுளோடு ஆழமான உறவுகொள்ள #வாழ்வுக்கு வழிகாட்டும் சிறந்த மறையுரை தொகுப்புகள் -Ad-free brief Sermons -Excerpts from Catholic Tamil Mass